லொஸ்லியா இப்படி டீப்பா கவர்ச்சில இறங்கிட்டாங்களே..!! கண்களை திருடும் புகைப்படங்கள்
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளாராக கலந்துக்கொண்ட லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். லாஸ்லியாவிற்கு என ரசிகர்கள் தனி ஆர்மியே உருவாக்கினார்கள்.
ஃபிரண்ட்ஷிப் திரைப்படம் மூலம் லாஸ்லியா சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நடித்தார்.
லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது ஷப்பியாக இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தீவிரமாக உடல் எடையை குறைத்து தற்போது ஃபிட்டாக இருக்கிறார். ஜிம் வொர்க்கவுட் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்வார்.
லாஸ்லியா தற்போது அடுத்த ப்ராஜக்ட் குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. விரையில் அறிவிப்பார் என அவரின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். லாஸ்லியாவுக்கு டூர் செல்வது என்றால் பிடிக்குமாம். அடிக்கடி வெளிநாட்டிற்கு டூர் சென்று இன்ஸ்டாவில் புகைப்படங்களை பகிர்வார்.
சமீபகாலமாக கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு வந்த லாஸ்லியா தற்பொழுது கண்ணுக்கு குளிர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இந்தப் போட்டோக்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.
- director lokesh kanagaraj
- Lokesh Kanagaraj
- lokesh kanagaraj about kamal
- lokesh kanagaraj cinematic universe
- lokesh kanagaraj interview
- lokesh kanagaraj interview vikram
- lokesh kanagaraj kamal haasan
- lokesh kanagaraj latest interview
- lokesh kanagaraj movies
- lokesh kanagaraj speech
- lokesh kanagaraj vijay
- lokesh kanagaraj vikram
- lokesh kanakaraj
- lokesh kanakaraj family
- lokesh kanakaraj interview
- lokesh kangaraj
- thalapathy 67 lokesh kanagaraj