2 37 scaled
சினிமா

குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Share

குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதனுடைய 5வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த சீசனில் விஜே பிரியங்கா, விடிவி கணேஷ், திவ்யா துரைசாமி, சுஜிதா, ஷாலின் சோயா உள்ளிட்ட 10 திரை நட்சத்திரங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர். ரக்ஷன் மற்றும் மணிமேகலை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இருவரும் நடுவர்களாக இருக்கிறார்கள்.

இதில் இதுவரை நடந்து வந்த போட்டிகளில் நடுவர்களிடம் இருந்து குறைவான மதிப்பெண்களை பெற்ற ஸ்ரீகாந்த் தேவா மற்றும் வசந்த் வசி ஆகிய இரு போட்டியாளர்கள் மட்டுமே இதுவரை போட்டியில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இந்த நிலையில், இன்று எலிமினேஷன் சுற்று நடைபெற்ற நிலையில், இதில் குறைவான மதிப்பெண் வாங்கிய சோயா குக் வித் கோமாளி சீசன் 5ல் இருந்து வெளியேறியுள்ளார். இவருடைய வெளியேற்றம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...

21 15
சினிமாபொழுதுபோக்கு

சினிமா நடிகைகள் குறித்து அரசியல்வாதிகளின் அவதூறு பேச்சு: நடிகை குஷ்பு கடும் கண்டனம்!

அண்மைக் காலமாக அரசியல் மேடைகளில் பெண் திரைக்கலைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அரசியல் தலைவர்கள் கொச்சையாகப் பேசி...