2 9 scaled
சினிமாசெய்திகள்

மனித கடிகாரமாய் மாறும் போட்டியாளர்கள்… வென்றால் டிக்கட்டு பின்னாலியில் இரண்டு சலுகைகள்

Share

மனித கடிகாரமாய் மாறும் போட்டியாளர்கள்… வென்றால் டிக்கட்டு பின்னாலியில் இரண்டு சலுகைகள்

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

இன்று டிக்கட்டு பிfன்னாலி டாக்ஸ் கொடுக்கப்படுகிறது.போட்டியாளர்கள் ஒரு மனித கடிகாரமாகமாறி நேரத்தை கணக்கிட போகிறீர்கள் என் டாஸ்க் வழங்கபடுகிறது. போட்டியில் போட்டியாளர்கள் வெற்றி பெற்றால் டிக்கட்டு பிfன்னாலியில் இரண்டு சலுகைகள் வழங்கபடும் என கூறப்பட்டுள்ளது.

போட்டியாளர்கள் மூன்று மூன்று பேராக இணைந்து டாஸ்க்கில் விளையாடுகின்றனர். யார் வெற்றி பெற போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share
தொடர்புடையது
Untitled 32
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – கொரியா இடையே பொருளாதார ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தை: கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

இலங்கை அரசாங்கத்திற்கும் கொரியக் குடியரசுக்கும் இடையிலான 2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதி (EDCF)...

Untitled 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இனமலுவ ஊரக வங்கியில் துணிகர கொள்ளை: 20 பவுண் தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு

ரங்கிரி தம்புள்ளை பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான இனமலுவ ஊரக வங்கிக் கிளையில், மர்ம நபர்கள்...

Untitled 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

என்.டி.பி வங்கியில் ரூ. 13.2 பில்லியன் மோசடி: மத்திய வங்கியின் கண்காணிப்பு தோல்வி குறித்துப் பாராளுமன்றத்தில் கேள்வி

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) குறிப்பிட்ட ஒரு பிரிவில் சுமார் 13.2 பில்லியன் ரூபாய் மதிப்பிலான...

Untitled 29
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வித்யா படுகொலை வழக்கு: ஸ்விஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கடந்த 2015-ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப்...