ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல வரவேற்பை பெறவில்லை அண்மையில் வெளியாகிய கேம் சேஞ்சர் திரைப்படம் வசூல் ரீதியிலும் தோல்வியை சந்தித்தது. மேலும் விக்ரம் சமீபகாலமாக நடித்த படங்களும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை தற்போது அவர் பல இயக்குநர்களிடம் கதைகேட்டு வருகின்றார்.

இந்த நிலையில் இயக்குநர் ஷங்கர் மற்றும் விக்ரம் இருவரும் திருமண நிகழ்வு ஒன்றில் சந்தித்து அரைமணித்தியாலங்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஐ படத்தின் பின்னர் இந்த கூட்டணி இணையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் மேலும் இந்தியன் 3 படத்தின் பணிகளும் தொடங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.

Exit mobile version