கன்னட திரையுலகில் ரட்சிதாவுக்கு இவ்வளவு பெரிய மவுசா? வானுயர்ந்த போஸ்டர்கள்
சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ரட்சிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி சீரியலில் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார்.
அண்மையில் அவர் நடித்த கன்னடத் திரைப்படத்தின் பாடலொன்று வெளியாகி வைரலானது.
இதை பார்த்த ரசிகர்கள் அதில் ரட்சிதாவின் அழகையும், நடிப்பையும் பார்த்து ரொம்பவும் அசந்து உள்ளார்கள். மேலும் குறித்த படம் வெற்றியடைய தமது வாழ்த்துக்களை சொல்லி இருந்தார்கள்.
இந்த நிலையில், குறித்த படத்தின் ரிலீஸுக்காக ரட்சிதாவின் தீவிர ரசிகர்கள் அவருக்கு பெரிய போஸ்டர் வைத்து நெகிழ்ச்சிப் படுத்தியுள்ளார்கள்.
இதை பார்த்த ரட்சிதா, மட்டற்ற மகிழ்ச்சியில் அவர்களின் அன்பை இன்ஸ்டாவில் விவரித்து பகிர்ந்துள்ளார்.
- biggboss rachitha
- dinesh about rachitha
- dinesh rachitha
- rachitha
- rachitha about dinesh
- rachitha about vichitra
- rachitha and dinesh
- rachitha bigg boss
- rachitha bio
- rachitha dinesh
- rachitha hot
- rachitha hot in bb6
- rachitha insta live
- rachitha interview
- rachitha live
- Rachitha Mahalakshmi
- rachitha mahalakshmi cute expression
- rachitha mahalakshmi hot
- rachitha mahalakshmi movies
- rachitha mahalakshmi serial
- rachitha rain video
- rachitha rare hot
Comments are closed.