இவர லவ் பண்ணாத ஆளே இல்ல… ஆண்களும் லோகியை லவ் பண்ணறாங்க…!! ஸ்ருதியின் ஹாட் பேட்டி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், ரஜினி, கமல், சூர்யா என அனைவரையும் வைத்து படம் இயக்கிய லோகேஷ், தற்போது தானே கதாநாயகனாக களமிறங்கியுள்ளார்.
அதன்படி ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இயக்கத்தில், ஸ்ருதிஹாசன் இசையமைத்த ‘இனிமேல்’ என்ற பாடலில் ஹீரோவாக எண்ட்ரியாகியுள்ளார் லோகேஷ். இதற்கான டீசரும் நேற்று முன்தினம் வெளியாகி இருந்தது.
குறித்த ‘இனிமேல்’ பாடல் டீசரில் நடிகை ஸ்ருதிஹாசனுடன் மிகவும் நெருக்கமான காட்சிகளில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். இதனை பார்த்த பலரும் ஷாக்காகி உள்ளார்கள்.
இந்த நிலையில், இனிமேல் ஆல்பம் பாடல் குறித்து லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் அளித்துள்ள பேட்டி தற்போது ராஜ்கமல் யூடியூபில் வெளியாகியுள்ளது உள்ளது. அதன்படி அதில் அவர்கள் கூறுகையில்,
லோகேஷ் எப்படி ஸ்ருதியுடன் ஜோடி போட்டு நடித்தார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு லோகேஷ் கூச்ச பட்டே பதில் சொல்லி வந்தார்.
மேலும், எக்ஸ் லவ், கோஸ்டிங் எல்லாம் நடந்திருக்கா என்கிற கேள்விக்கு, அதெல்லாம் இல்லங்க என லோகேஷ் சொல்ல, உடனே ஸ்ருதிஹாசன் இவரை லவ் பண்ணாத ஆளே இல்ல, எல்லா பொண்ணுங்களும் லோகேஷ லவ் பண்றாங்க … பெண்களை போலவே ஆண்களும் இவரை லவ் பண்றாங்க என செம ஓபன் ஆக கூறியுள்ளார்.
மேலும், எனக்கு எதுவுமே தெரியாது என்னை ஏன் இதில் நடிக்க வைக்க கேக்குறீங்க என்று ஸ்ருதியிடம் கேட்டுள்ளார் லோகி. அதற்கு உடனே பாடலை கேட்கச் சொன்னார். பிரெஷ்ஷான ஜோடியாக இருந்ததால் நல்லா இருக்கும் என்று சொன்னார் இதனால் தான் நடிக்க சம்மதித்தாக கூறியுள்ளார்.
இதேவேளை, நான்கு நிமிடங்கள் உருவாகியுள்ள இந்த பாடலின் சூட்டிங் மூன்று நாட்கள் டே , நைட்டாகவும் நடந்துள்ளது.
- director lokesh kanagaraj
- Lokesh Kanagaraj
- lokesh kanagaraj about kamal
- lokesh kanagaraj cinematic universe
- lokesh kanagaraj interview
- lokesh kanagaraj interview vikram
- lokesh kanagaraj kamal haasan
- lokesh kanagaraj latest interview
- lokesh kanagaraj movies
- lokesh kanagaraj speech
- lokesh kanagaraj vijay
- lokesh kanagaraj vikram
- lokesh kanakaraj
- lokesh kanakaraj family
- lokesh kanakaraj interview
- lokesh kangaraj
- thalapathy 67 lokesh kanagaraj