17484473210
சினிமாசெய்திகள்

ஆபத்தில் “thugh life”..கமல்காசன் பேச்சால் சர்ச்சை..! எதிர்ப்பு தெரிவிக்கும் கன்னட மக்கள்..

Share

மணிரத்னம் இயக்கத்தில் கமல் ,சிம்பு ,திரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் “thugh life” திரைப்படம் அடுத்த மாதம் 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்திற்கான புரொமோஷன் வேலைகள் பரபரப்பாக இடம்பெற்று வருகின்றது. மேலும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளதுடன் சமீபத்தில் படத்தின் இசையமைப்பு விழா மிக பிரமாண்டமாக இடம்பெற்றுள்ளது

இந்த நிலையில் இன்று படத்தின் புரொமோஷன் நிகழ்வொன்றில் நடிகர் கமல் காசன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரை பார்த்து கூறிய விடயம் ஒன்று கன்னட மக்களிடையே சர்ச்சையைக்கிளப்பியுள்ளது. அதாவது மேடையில் சிவராஜ்குமாரை பார்த்து ” நான் உங்களது அப்பா மீது மிகுந்த மரியாதை இருக்கிறது. அவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் தமிழில் இருந்து பிறந்தது தான் உங்கள் மொழி நீங்களும் அதற்குள்படுவீர்கள் ” என கூற இதற்கு அவரும் சம்மதிப்பது போன்று தலையசைத்துள்ளார்.

இதற்கு தற்போது பெங்களூர் மக்கள் கொந்தளித்துள்ளனர். மேலும் கமலின் இப் படத்தினை கன்னடத்தில் ஓட விடமாட்டோம் என கொந்தளித்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...