17484429230
சினிமா

ரஜினிகாந்தின் “கூலி” திரைப்பட பட்ஜெட் இத்தனை கோடியா..?

Share

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கும் ‘கூலி’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்ற இப்படம் தென்னிந்திய சினிமாவின் மிக பெரிய எதிர்பார்ப்பில் உள்ள படமாகும்.

இப்படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகர்ஜுனா, உபேந்தரா, ஷோபின் ஷபீர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து வருகின்றார். இப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தை ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளியிட தீர்மானித்துள்ளனர்.

இந்நிலையில் இப் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 375 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. அதில் ரஜினியின் சம்பளம் ரூ. 150 கோடி, லோகேஷ் கனகராஜின் சம்பளம் ரூ. 50 கோடி மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் ரூ. 150 கோடி, ப்ரோமோஷன் மற்றும் பப்ளிசிட்டி ரூ. 25 கோடி ஆகும். மேலும் இந்த படத்தினை அமேசான் ப்ரைம் நிறுவனம் 130 கோடி விலை கொடுத்து வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...