முதன்முறையாக தளபதி விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட பிக்பாஸ் ஜனனி
இலங்கையில் தொகுப்பாளினியாக இருந்த ஜனனி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஜனனிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜனனிக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு குவிந்து வருகிறதாம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிவுள்ள லியோ படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.லியோ படத்தின் ஷுட்டிங்கின் போது, த்ரிஷா மற்றும் லேகேஷ் கனகராஜுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாவற்றையும் பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்திருந்தார்.
இந்த நிலையில் தற்பொழுது லியோ பட ஷுட்டிங்கின் போது நடிகர் விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.இந்தப் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருவதைக் காணலாம்.