tamilni 42 scaled
சினிமாசெய்திகள்

பூர்ணி அப்படியான கேரக்டர் கிடையாது.! இது எல்லாமே பேக் ஐடி செய்த வேலை! உயிர் தோழி நந்தினி ஷாக் நியூஸ்

Share

பூர்ணி அப்படியான கேரக்டர் கிடையாது.! இது எல்லாமே பேக் ஐடி செய்த வேலை! உயிர் தோழி நந்தினி ஷாக் நியூஸ்

முன்னாள் ‘பிக் பாஸ்’ போட்டியாளர் ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா ஆகியோர் ‘பார்க்கிங்’ விளம்பரத்திற்காக ‘பிக் பாஸ் தமிழ் 7’ இல் நுழைந்தனர். சர்ச்சைக்குரிய போட்டியாளர் பூர்ணிமா பின்னர் தனது நெருங்கிய கல்லூரி தோழியான இந்துஜா தன்னை புறக்கணித்ததாக தனது ஏமாற்றத்தை மாயாவிடம் பகிர்ந்து கொண்டார்.

இதை தொடர்ந்து இந்துஜாவின் சமூக வலைத்தளங்களை நோட்டமிட்ட ரசிகர்கள் அவர் பூர்ணிமாவை அன் ஃபாலோ செய்து விட்டார் என ஆதாரத்தை வெளியிட்டு வருகிறார்கள்.

அதேவேளை, பிக் பாஸ் வீட்டிலுள்ள பூர்ணிமாவின் கேரக்டர் பற்றி சில தினங்களுக்கு முன்பு தவறான கருத்துக்கள் பரவி வந்தது.

இந்த நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள நடிகை பூர்ணிமாவை பற்றி அவருடைய நெருங்கிய தோழி நந்தினி சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,

‘நான் உண்மையில் அந்த twitter பதிவை பார்த்து அதிர்ச்சி அடைந்தன். அந்த டுவிட்டர் பதிவில் இரண்டு பெண்களுக்கு வீடு கிடைக்கல. ஆனா பதினோரு ஆண்களோடு ஒரு பெண்ணுக்கு வீடு கிடைச்சி இருக்கு. அது மட்டுமல்லாமல் பூர்ணிமா பல பேரை பணம் வாங்கி ஏமாற்றி இருக்கா என பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டது.

அதுமட்டுமின்றி, நானும் பூர்ணிமாவோடு வேலை பார்த்தவர்தான் என்று அந்த பதிவில் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் அது எல்லாமே பொய். அந்த பதிவு போட்ட ஐடியே உண்மை கிடையாது. பேக் ஐடியில் ஒருவர் போட்ட பதிவுதான் இணையத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது’ என அதிர்ச்சித் தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...