tamilni 451 scaled
சினிமாசெய்திகள்

அமரன் படத்திலும் பிரச்சினையா? கமல் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களை எரிக்க முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்கள்!

Share

அமரன் படத்திலும் பிரச்சினையா? கமல் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களை எரிக்க முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்கள்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படத்தில் பட்டியல் இன மக்களை இழிவு படுத்தியதாக கூறி கும்பகோணத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் கமலஹாசனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இவர்களின் உருவ படங்களை எரிக்க முயன்ற கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

நடிகர் கமலஹாசன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் அமரன். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் பட்டியல் இன மக்களை இழவு படுத்தியதாக கூறி ஒரு சார் கட்ச்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது அவர்களின் உருவப்படங்களை செருப்பினால் அடித்து, அந்த படங்களை கிழித்து, எரிக்க முயன்றனர். ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்த போலீசார் அவர்களின் செயல்களை தடுக்க முயன்று ஆர்ப்பாட்டம் செய்தவர்களை கைது செய்துள்ளனர்

 

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...