tamilni 454 scaled
சினிமாசெய்திகள்

சிறந்த இசையமைப்பாளர் விருது! தட்டி சென்ற அனிருத்! வைரல் புகைப்படம் இதோ!

Share

சிறந்த இசையமைப்பாளர் விருது! தட்டி சென்ற அனிருத்! வைரல் புகைப்படம் இதோ!

இளம் இசையமைப்பாளர் அனிருத் அவர்களுக்கு 2024ன் சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்துள்ளது. இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான ’ஜவான்’ திரைப்படத்தில் நடிகை நயன்தாரா உட்பட பலர் நடித்திருந்தனர். அந்த படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சூப்பர் ஹிட் ஆகியது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைந்திருந்தார்.

இந்த நிலையில் ’ஜவான்’ படத்தில் சிறப்பாக இசையமைத்ததற்காக அனிருத் அவர்களுக்கு தாதா சாகேப் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது. இந்த விருது கிடைத்தது குறித்து அனிருத் தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்த நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...