THUM 8
சினிமாசெய்திகள்

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா.. நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பராம்

Share

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா.. நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பராம்

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வெளிவந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. அவ்வாறு தற்போது ஒரு நட்சத்திரத்தின் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாப்புலராக வலம் வந்து கொண்டிருக்கிறது.

அவர் வேறு யாருமில்லை 90 – ஸ் காலகட்டத்தில் அதிக பெண் ரசிகர்களை கொண்டு சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் பிரசாந் தான். இயக்குனர் மற்றும் நடிகர் தியாகராஜனின் மகனான இவர் தமிழில் ‘வைகாசி பொறந்தாச்சு’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பின், பல முன்னணி நடிகைகளுடன் வெற்றி படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார். ஆனால், சினிமாவில் இவர் மார்க்கெட் ஒரு கட்டத்திற்கு பிறகு முற்றிலும் சரிந்து விட்டது.

பின் ‘அந்தகன்’ படத்தின் மூலம் மீண்டும் கம் பேக் கொடுத்தார். சமீபத்தில், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த GOAT படத்தில் விஜய்யின் நெருங்கிய நண்பராக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அவரின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...