கமல்ஹாசனின் அண்ணன் திடீரென மருத்துவமனையில் அனுமதி! புகைப்படங்களை வெளியிட்ட சுஹாசினி

841eeb3cce44f769b611a9ee850dc3c1

கமல்ஹாசனின் அண்ணன் திடீரென மருத்துவமனையில் அனுமதி! புகைப்படங்களை வெளியிட்ட சுஹாசினி

கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் சினிமாத்துறையில் பிரபலமான ஒருவர் தான். கமல்ஹாசனை சின்ன வயதில் இருந்தே வளர்ந்தது சாருஹாசனும் அவரது மனைவியும் தான் என கமல்ஹாசனே பல முறை கூறி இருக்கிறார்.

சாருஹாசனின் மகள் சுஹாசினியும் பிரபல நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

93 வயதாகும் சாருஹாசன் உடல்நலக்குறைவு காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

“தீபாவளிக்கு முந்தைய நாள் நள்ளிரவில் அவர் உடல்நிலை மோசமானதால் அவசரமாக மருத்துவமனையில் சேர்த்தோம். அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது” என சுஹாசினி கூறி இருக்கிறார்.

Exit mobile version