ஜெயிலர் படத்தின் சென்சார் ரிசல்ட்! வெளியாகிய ரன் டைம்

இலங்கையில் மட்டும் 2 நாட்களில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் செய்த வசூல்

ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

ஜெயிலர் படத்தின் சென்சார் ரிசல்ட்! வெளியாகிய ரன் டைம்

சூப்பர்ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான ஜெயிலர் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் இசை வெளியீட்டு விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்த இருக்கின்றனர்.

ஜூலை 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.

தற்போது ஜெயிலர் படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து இருக்கிறது. விரைவில் அது பற்றிய அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்களாம்.

மேலும் படத்தின் ரன்டைம் விவரமும் வெளிவந்து இருக்கிறது. படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் இருக்கும், அதில் முதல் பாதி 1 மணி நேரம் 19 நிமிடங்கள், இரண்டாம் பாதி 1 மணி நேரம் 30 நிமிடங்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது.

Exit mobile version