24 661cea0a65f05 scaled
சினிமாசெய்திகள்

ரஜினிகாந்த் முதல் நயன்தாரா வரை ஷங்கர் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்

Share

ரஜினிகாந்த் முதல் நயன்தாரா வரை ஷங்கர் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் இரண்டாம் திருமணம் இன்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு தமிழக முதலைவர் வருகை தந்தது மணமக்களை வாழ்த்தினார்.

மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சூர்யா, கார்த்தி, விக்ரம், மணி ரத்னம், நயன்தாரா என திரையுலக நட்சத்திரங்கள் பலரும் ஷங்கரின் மகள் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...