24 67236365e7aab
சினிமாசெய்திகள்

அமரன் முதல் நாள் அதிகாரப்பூர்வ வசூலை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்.. மொத்தம் இத்தனை கோடியா

Share

அமரன் முதல் நாள் அதிகாரப்பூர்வ வசூலை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்.. மொத்தம் இத்தனை கோடியா

தமிழ் சினிமா முக்கிய முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளிவந்த திரைப்படம் அமரன். பிரபல இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தை உலகநாயன் கமல் ஹாசன் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நேற்று வெளிவந்த அமரன் திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், உலகளவில் அமரன் படம் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, இப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 42.3 கோடி வசூல் செய்துள்ளது என தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த எந்த படத்திற்கும் கிடைக்காத ஓப்பனிங் அமரன் படத்திற்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...