tamilni 7 scaled
சினிமாசெய்திகள்

பாலிவுட் நடிகைகள் இப்படி தான் செய்வாங்க! விமான நிலையத்தில் மணிமேகலை செய்த ரகளை! வைரல் வீடியோ…

Share

பாலிவுட் நடிகைகள் இப்படி தான் செய்வாங்க! விமான நிலையத்தில் மணிமேகலை செய்த ரகளை! வைரல் வீடியோ…

மணிமேகலை சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி ஆவார். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கிய பின் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் கடந்த சீசனில் இருந்து தொகுப்பாளினியாக மாறியுள்ளார். இந்நிலையில் பாலிவுட் நடிகைகளை கிண்டல் செய்யும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விமான நிலையத்தில் பாலிவுட் நடிகைகள் வந்தாள் என்ன நடக்கிறதோ, அதை நகைச்சுவையான முறையில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகை விமான நிலையத்திற்கு வருதைக் கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது, அதற்கு நடிகை மிடுக்கென போஸ் கொடுப்பது என மணிமேகலை நடித்து அசத்தியுள்ளார்.

விமானத்திற்கு நேரம் ஆவதை போல் கிளம்பும்போது பத்திரிகையாளர்கள் போஸ் கொடுக்க சொல்லி கேட்பதை போன்றும், நடிகைகள் போஸ் கொடுப்பதை போன்றும் அச்சு அசலாக அப்படியே செய்து காட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...