Bloody Beggar படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

24 672474cda3cfd

Bloody Beggar படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கவின். லிப்ட், டாடா, ஸ்டார் என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் கவின் நடிப்பில் அடுத்ததாக வெளிவந்துள்ள திரைப்படம் Bloody Beggar.

இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் என்பவர் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தின் மூலம் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். நேற்று தீபாவளி பண்டிகைக்கு வெளிவந்த Bloody Beggar திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்த நிலையில், உலகளவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, Bloody Beggar படம் உலகளவில் முதல் நாள் ரூ. 3 கோடி வரை வசூல் செய்துள்ளது.

Exit mobile version