9 13
சினிமாசெய்திகள்

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் யார் வெளியேறுகிறார் தெரியுமா.. இவர் தானா

Share

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் யார் வெளியேறுகிறார் தெரியுமா.. இவர் தானா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 8வது சீசன் விறுவிறுப்பின் உச்சமாக ஒவ்வொரு நாளும் சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் சாச்சனா மற்றும் ஆர்.ஜே.ஆனந்தி இருவரும் வெளியேறினார்கள்.

பிக்பாஸ் வீட்டில் தற்போது 15 போட்டியாளர்கள் எஞ்சி உள்ளனர். நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த வார இறுதியில் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் தொழிலாளர்கள் மற்றும் மேனேஜர்கள் டாஸ்க் நடைபெற்றது. இதில், ராணவ் அடுத்த வார எவிக்‌ஷனுக்கு நேரடியாக தேர்வாகியுள்ளார்.

டபுள் எவிக்ஷன்கள் இருக்கும் என கூறப்பட்டு வரும் நிலையில், இந்த வாரம் தர்ஷிகா மற்றும் விஜே விஷால் ஓட்டிங்கில் கடைசி இடத்தில் உள்ளனர்.

இதன் மூலம், இந்த வாரம் இவர்கள் இருவரும் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ஒருவேளை சிங்கிள் எவிக்‌ஷனாக இருந்தால் தர்ஷிகா மட்டும் வெளியேற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

Share

Recent Posts

தொடர்புடையது
image 89
செய்திகள்உலகம்

பேஸ்புக் லைக் மற்றும் கமெண்ட் பட்டன்கள் 2026 பெப்ரவரி முதல் நிறுத்தப்படும்!

மெட்டா நிறுவனம், வெளிப்புற வலைத்தளங்களில் (Third-party websites) பயன்படுத்தப்படும் பிரபலமான பேஸ்புக் லைக் (Like) மற்றும்...

1762967383 Galle Prison 6
செய்திகள்இலங்கை

காலி சிறைச்சாலையை இடமாற்றம் செய்ய விவாதம்: நகரின் 4 ஏக்கர் வணிக நிலத்தை வளர்ச்சிக்குப் பயன்படுத்தத்…

காலி சிறைச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது குறித்து காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில்...

MediaFile 3 2
விளையாட்டுசெய்திகள்

ஐபிஎல் 19ஆவது சீசன் மினி ஏலம் அபுதாபியில் நடத்தத் திட்டம்! – டிசம்பர் 15 அல்லது 16ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்ப்பு!

19ஆவது ஐ.பி.எல். (IPL) தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வீரர்களின் மினி...