Screenshot 2024 08 28 092504 66cf46e358c09
சினிமா

பாண்டிச்சேரியில் ஆரம்பமான பிக் பாஸ் ஷூட்டிங்.. ஹோஸ்ட் யாரு தெரியுமா?

Share

பாண்டிச்சேரியில் ஆரம்பமான பிக் பாஸ் ஷூட்டிங்.. ஹோஸ்ட் யாரு தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் இன்னும் சில நாட்களில் ஆரம்பமாக உள்ள நிலையில் இதனை தொகுத்து வழங்கப் போவது யார் என்ற கேள்விக்கு இதுவரையில் அதிகாரபூர்வமாக பதில் கிடைக்கவில்லை.

ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் பற்றிய பெயர் விபரங்கள் வெளியான வாரே உள்ளன. அதிலும் முக்கியமாக பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த அருண் மற்றும் குக் வித் கோமாளி பிரபலமான ஷாலினி சோயா, அஸ்வின் போன்ற பலரது பெயர்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமன்றி பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை தொகுத்து வழங்கப் போவது நயன்தாராவா இல்லை விஜய் சேதுபதியா என ரசிகர்கள் மனதில் இறுதியாக கேள்வி காணப்படுகின்றது.

இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி பாண்டிச்சேரியில் பிக் பாஸ் படப்பிடிப்பிற்காக சென்றுள்ள காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதன்படி பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கப் போகின்றார் என்பது கிட்டத்தட்ட 90 சதவீதம் உறுதியாகியுள்ளது. இதனை ப்ரோமோ மூலம் வெளியிட்டே உறுதி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...