10 11 1 scaled
இந்தியாசினிமாசெய்திகள்

எதிர்ப்பாராததை எதிர்பாருங்கள், பிக்பாஸ் 7வது சீசன் போட்டியாளர்கள் இவர்களா?

Share

எதிர்ப்பாராததை எதிர்பாருங்கள், பிக்பாஸ் 7வது சீசன் போட்டியாளர்கள் இவர்களா?

பிக்பாஸ் 6வது சீசன் அதிக போட்டியாளர்களுடன் களமிறங்கினாலும் பெரிய TRP இல்லை. எனவே 7வது சீசனில் கச்சிதமான போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாக உள்ளதாம்.

தொடர்ச்சியாக புரொமோக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன, இந்த முறை இரண்டு வீடு என கமல்ஹாசன் கூறியுள்ளார். நிகழ்ச்சி அக்டோபர் முதல் வாரத்தில் அல்லது குறிப்பாக அக்டோபர் 8ம் தேதி நிகழ்ச்சி தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மொத்தம் 105 நாட்கள் பிக்பாஸ் 7வது சீசன் ஒளிபரப்பாகும் என்கின்றனர்.

போட்டியாளர்கள் லிஸ்ட்
கோவை பஸ் டிரைவர் ஷர்மிளா
நடிகர் அப்பாஸ்
நடிகை தர்ஷா குப்தா
நடிகை அம்மு அபிராமி
வி.ஜே ரக்சன்
ஜாக்லின்
காக்கா முட்டை விக்னேஷ்
ஸ்ரீதர் மாஸ்டர்
மாடல் ரவி குமார்
மாடல் நிலா
நடிகை ரச்சிதா கணவர் தினேஷ்
ரேகா நாயர்
சந்தோஷ் பிரதாப்
செய்தி வாசிப்பாளர் ரஞ்சித்
பப்லு
அகில்
சோனியா அகர்வால்
வி.ஜே. பார்வதி
என ஒரு லிஸ்ட் வலம் வருகிறது. இந்த போட்டியாளர்கள் லிஸ்டும் உறுதியானதா என்பது நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது தான் தெரியும்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...