பிக் பாஸில் எலிமினேட் ஆன ஜெப்ரிக்கு அவரது பகுதியில் கிடைத்த வரவேற்பு! வைரல் வீடியோ
பிக் பாஸ் 8ம் சீசனில் இந்த வாரமும் டபுள் எலிமினேஷன் என்பதால் சனிக்கிழமை எபிசோடிலேயே ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட்டார்.
ஜெப்ரி எலிமினேட் ஆன நிலையில் அவருக்கு மற்ற போட்டியாளர்கள் பிரியாவிடை கொடுத்து வாழ்த்தி அனுப்பினார்கள்.
ஜெப்ரி பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகி அவரது வீட்டுக்கு சென்றபோது அவரது பகுதியினர் மேள தாளத்துடன் வரவேற்பு கொடுத்து இருக்கின்றனர்.