24 6725c6d7bde61 1
சினிமா

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்.. அட இவரா

Share

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்.. அட இவரா

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த சீசன் பிக் பாஸ் சீசன் 8 மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

ஆண்கள் vs பெண்கள் என 18 போட்டியாளர்கள் கொண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து ரவீந்தர், அர்னவ் என வெளியேற கடைசி வாரத்தில் இருந்து தர்ஷா குப்தா எலிமினேட் ஆனார்.

இந்த வாரம் எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடந்து அதில் சுனிதா, ஜனனி, ஜாக்குலின், அன்ஷிதா, ரஞ்சித், அருண், சத்யா மற்றும் தீபக் ஆகியோர் வந்துள்ளனர்.

பெண்கள் அணி தொடர்ந்து மூன்றாவது வாரமும் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் டாஸ்கை வென்று தங்களது அணியில் இருந்து நாமினேட் செய்யப்பட்டுள்ள சுனிதாவை காப்பாற்றியுள்ளனர்.

இந்நிலையில், பிக் பாஸ் 8 வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த வாரம் அன்ஷிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகிறார்.

Share
தொடர்புடையது
26
பொழுதுபோக்குசினிமா

ரஜினி – கமல் இணையும் பிரம்மாண்ட படம்: மம்முட்டி வில்லனா? கோலிவுட்டை அதிரவைக்கும் புதிய அப்டேட்!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரே திரையில் தோன்றவுள்ள செய்தி...

cin
பொழுதுபோக்குசினிமா

நட்சத்திரங்களின் திருமண உடைகள்: கோடிகளில் ஜொலிக்கும் லெஹங்காக்கள் – ரசிகர்களை வியக்க வைக்கும் ஆச்சரியமான விலைப் பட்டியல்!

இந்தியத் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் திருமணங்கள் என்றாலே அங்கு ஃபேஷன் மற்றும் ஆடம்பரத்திற்குப் பஞ்சம் இருக்காது....

12 1
பொழுதுபோக்குசினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு,...

image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...