7 40 scaled
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் 8வது சீசனில் WildCard மூலம் அடுத்தடுத்து நுழையப்போகும் பிரபலங்கள் யார் யார்?- லிஸ்ட் இதோ

Share

பிக்பாஸ் 8வது சீசனில் WildCard மூலம் அடுத்தடுத்து நுழையப்போகும் பிரபலங்கள் யார் யார்?- லிஸ்ட் இதோ

விறுவிறுப்பின் உச்சமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ்.

இதுவரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வர இந்த 8வது சீசனை விஜய் சேதுபதி நடத்தி வருகிறார். கமல்ஹாசனின் எந்த ஒரு தாக்கமும் இல்லாமல் தான் எப்படியோ அப்படியே நிகழ்ச்சியை கொண்டு செல்கிறார்.

அவரது ஸ்டைலையும் ரசிகர்கள் ரசிக்க தொடங்கிவிட்டார்கள்.

பிக்பாஸ் 8வது சீசன் தொடங்கியதில் இருந்து ரவீந்தர் மற்றும் அர்னவ் என 2 பேர் எலிமினேட் ஆகியுள்ளனர்.

இந்த வாரம் தர்ஷா குப்தா வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்தடுத்து பிக்பாஸ் 8வது சீசனில் நுழையப்போகும் வைல்ட் கார்ட்டு என்ட்ரி குறித்த தகவல் வலம் வருகிறது.

அர்னவ் முன்னாள் மனைவி திவ்யா, குக் வித் கோமாளி புகழ் ஷாலின் சோயா, விஜய் டிவி புகழ் டி.எஸ்.கே, முன்னாள் போட்டியாளர் மாயாவின் சகோதரி ஸ்வகதா, நடிகை ஐஸ்வர்யா ஆகியோர் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக நுழைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
35 3
சினிமா

ஷாருக்கான் அணிந்திருக்கும் இந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா!

பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் அழைக்கப்பட்டு கொண்டாடப்படுவர் நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடைசியாக பதான்,...

34 3
சினிமா

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2.. ரிலீஸ் அப்டேட்

காவிய அந்தஸ்தைப் பெற்ற காதல் படங்களில் ஒன்றாக 7ஜி ரெயின்போ காலணி படம் இப்போதும் ரசிகர்களால்...

33 3
சினிமா

எனக்கும் ஆர்யாவிற்கும் சண்டை வரும்.. வெளிப்படையாக பேசிய நடிகர் சந்தானம்

நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மனத்தில் இடம்பிடித்தவர் சந்தானம். விஜய், அஜித், ரஜினி, தனுஷ்,...

32 3
சினிமா

சூப்பர் சிங்கறில் பாடகி சித்ராவிற்கு பதிலாக நடுவராக வந்துள்ள பிரபல நடிகை! யார் தெரியுமா

விஜய் தொலைக்காட்சியில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர்...