4 48
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் 8வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார்?- நாமினேஷன் லிஸ்ட்

Share

பிக்பாஸ் 8வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார்?- நாமினேஷன் லிஸ்ட்

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரம்மாண்ட ஷோக்களில் ஒன்று.

கடந்த அக்டோபர் 6ம் தேதி தொடங்கப்பட்ட இந்த தொடர் ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்ற அடைமொழியுடன் தொடங்கியது. புதியதாக களமிறங்கிய விஜய் சேதுபதியும் பெரிய அளவில் ஸ்கோர் செய்கிறார், விளையாட்டும் சூடு பிடித்துள்ளது.

ரவீந்தர், அர்னவ் இருவரும் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதை தொடர்ந்து கடந்த வாரம் வீட்டில் இருந்து தர்ஷா குப்தா வெளியேறினார்.

தற்போது அடுத்த வாரம் எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடந்துள்ளது. அதில் சுனிதா, ஜனனி, ஜாக்குலின், அர்ஷிதா, ரஞ்சித், அருண், சத்யா மற்றும் தீபக் ஆகியோர் வந்துள்ளனர்.

இந்த லிஸ்டில் இருந்து அடுத்த வாரம் வெளியேறப்போவது யார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.

Share
தொடர்புடையது
10 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு: மயூரு நெத்தி குமாரகேவின் விளக்கம் மற்றும் பின்னணி

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை...

09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...

07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...