சினிமாசெய்திகள்

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர்.. யார் தெரியுமா

Share
24 67247d1aa9e18
Share

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர்.. யார் தெரியுமா

பிக் பாஸ் 8ல் இந்த வாரம் 9 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். ரஞ்சித், ஜாக்குலின், தீபக், அன்ஷிதா, சுனிதா, அருண், சத்யா, பவித்ரா ஜெப்ரி ஆகியோர் நாமினேட் ஆகியுள்ள நிலையில் பெண்கள் அணிக்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கிடைத்துள்ளது.

தொடர்ந்து மூன்றாவது வாரமும் இந்த நாமினேஷன் ஃப்ரீ பாஸ் டாஸ்கை வென்று தங்களது அணியில் இருந்து நாமினேட் செய்யப்பட்டுள்ள சுனிதாவை காப்பாற்றியுள்ளனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் 8 வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி நாமினேட் ஆகியுள்ள அன்ஷிதா மற்றும் பவித்ரா ஆகிய இருவருக்கும் குறைவாக வாக்குகள் உள்ளார்கள் என்றும் இந்த இருவரில் ஒருவர் இந்த வாரம் வெளியேறுவார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...