9 20 scaled
சினிமாசெய்திகள்

பிக்பாஸில் கலந்துகொண்டிருக்கும் பிரதீப்பிற்கு இப்படியொரு மனநோயா?

Share

பிக்பாஸில் கலந்துகொண்டிருக்கும் பிரதீப்பிற்கு இப்படியொரு மனநோயா?

கடந்த அக்டோபர் 1ம் தேதி படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது பிக்பாஸ் 7. 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் முதல் வாரமே சண்டைகளுடன் சென்று கொண்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக அதிகளவில் பிரச்சனைகளில் சிக்கி வருவது பிரதீப் ஆண்டனி தான்.

நடிகர் கவினின் நண்பரான இவர் ஏற்கெனவே ஒருமுறை கெஸ்ட்டாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து கவினுக்கு அறையெல்லாம் விட்டுள்ளார், அது கண்டிப்பாக அனைவருக்கும் நன்றாக நியாபகம் இருக்கும்.

பிரதீப் ஒரு டாஸ்கில் பேசும்போது, நான் பிக்பாஸ் வருவதற்கு முன் சோசியல் மீடியா பக்கத்தை டீ ஆக்டிவேட் செய்துவிட்டு வந்தேன்.

தனக்கு ஓசிடி இருப்பதால் தனக்கு வரும் Requestகளை Decline கொடுத்தால் தான் நிம்மதியா இருக்கும் என பேசி இருந்தார்.

ஒரு செயலை திரும்ப திரும்ப செய்வதுமட்டுமின்றி அதுகுறித்த சிந்தனையிலேயே ஆழ்ந்து போவது தான் இந்த ஓசிடி.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...