கர்ப்பமாக இருப்பதை அறிவித்த சீரியல் நடிகை ரித்திகாவின் அழகிய புகைப்படங்கள்
பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்ததன் மூலம் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தார் ரித்திகா.
மிகவும் ஹோம்லியாக எப்போதும் புடவையில் வந்து ரசிகர்களை கட்டிபோட்ட இவருக்கு திருமணமும் நடந்து முடிந்துவிட்டது.
கணவருடன் எடுக்கும் போட்டோஸ், சோலோவாக எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்த ரித்திகா அண்மையில் தான் கர்ப்பமாக இருக்கும் சந்தோஷ செய்தியையும் வெளியிட்டார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
சரி ரித்திகா இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.
- breaking news
- cinema
- Cinema News
- cinema news tamil
- cinema one
- cinema one originals
- cinema seithigal
- kapamilya news
- kerala news
- kollywood news
- latest news
- latest tamil cinema news
- latest tamil news
- live news
- manorama news
- News
- news tamil
- pinoy showbiz news
- Rithika Tamil Selvi
- tamil actors news
- tamil cinema
- tamil cinema latest news
- tamil cinema news
- tamil cinema news viral
- tamil live news
- Tamil news
- today tamil news
- trending news
- viral news
Comments are closed.