tamilni Recovered Recovered 1 scaled
சினிமாசெய்திகள்

பெங்களூர் டேஸ்’ திரைப்பட இயக்குநர் அஞ்சலி மேனன்! மீண்டும் தமிழில் இயக்கும் திரைப்பம்! new update இதோ…

Share

பெங்களூர் டேஸ்’ திரைப்பட இயக்குநர் அஞ்சலி மேனன்! மீண்டும் தமிழில் இயக்கும் திரைப்பம்! new update இதோ…

ஒரு சில படங்களே இயக்கி மிகக் குறுகிய காலத்தில் இந்திய அளவில் கவனம் ஈர்த்த இயக்குநர் அஞ்சலி மேனன். மலையாள படங்கள் மூலம் மலையாள ரசிகர்களின் கவனம் ஈர்த்த இவர், ‘பெங்களூர் டேஸ்’ படம் மூலம் இந்திய அளவிலும் கவனம் பெற்றார்.

இப்படம் தமிழில், ‘பெங்களூர் நாட்கள்‘ என ரீமேக் செய்யப்பட்டது. இவர் இயக்கிய ‘ஒண்டெர் வுமென்’ பெண்களின் பிரச்னைகளைப் பேசி பாராட்டுகளைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அஞ்சலி, தனது அடுத்த படம் தமிழ்ப் படமாக இருக்கும் என்றும் இதை ‘KRG’ தயாரிப்பு நிறுவனத்துடன் தயாரிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். இது குறித்துப் பேசியுள்ள அவர், “நமது கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு உலகத்தரம் வாய்ந்த படத்தை எடுக்கவுள்ளேன்.

இந்தியாவில் பல்வேறு நிலப்பரப்புகளின் கதைகள் இருக்கின்றன. அக்கதைகள் திரையில் வரும்போது பார்வையாளர்கள் அதை மொழிகளைக் கடந்து ரசிக்கிறார்கள். அப்படியோரு நல்ல திரை அனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு வழங்க வேண்டும் நினைக்கிறேன்” என்று கூறினார்.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...