நடிகர் எம்.எஸ் பாஸ்கர் மகளுக்கு வளைகாப்பு.. மகிழ்ச்சியில் குடும்பம்! புகைப்படங்கள் இதோ

tamilni 15
காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். மகள் ஐஸ்வர்யா பாஸ்கர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார். பல முன்னணி ஹீரோயின்கநூலகம்ளுக்கு டப்பிங் பேசுபவர் அவர்.

ஐஸ்வர்யா பாஸ்கருக்கு 2021ல் அகுள் சுதாகர் என்பவர் உடன் திருமணம் நடைபெற்றது.

ஐஸ்வர்யா பாஸ்கர் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவருக்கு வளைகாப்பு நடந்திருக்கிறது.

அதன் புகைப்படங்கள் இதோ.

Exit mobile version