9 40
சினிமாசெய்திகள்

மறுபடியும் மொதல்ல இருந்தா.. Loopல் பாக்கியலட்சுமி கதை! ப்ரோமோவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Share

மறுபடியும் மொதல்ல இருந்தா.. Loopல் பாக்கியலட்சுமி கதை! ப்ரோமோவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் 1300 எபிசோடுகளை கடந்துவிட்டது. பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்ட கோபி அதற்குப்பிறகு பாக்யாவுக்கு அளித்துவரும் பிரச்சனைகளை பற்றித்தான் கதை சென்றுகொண்டிருக்கிறது.

கோபி ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு ஹாஸ்பிடலில் இருந்த நிலையில் அவரை பாக்யாவின் வீட்டுக்கு அழைத்து வந்துவிடுகிறார் அவரது அம்மா ஈஸ்வரி. அதனால் இனி என்ன செய்வது என தெரியமால் ராதிகா வீட்டை காலி செய்துவிட்டு செல்கிறார்.

அதை பற்றி கோபி வீட்டில் எல்லோரிடமும் சொல்ல, பாக்யா கோபியை திட்டுகிறார். ‘உங்க மகள் இனியாவை இப்படி திருமணம் செய்து யாவரது விட்டுவிட்டு போனால் ஏற்றுக்கொள்வீர்களா’ என பாக்யா கேட்கிறார். அதனால் கோபி திருந்தி ராதிகாவை பார்க்க செல்கிறார்.

கோபி ராதிகாவை சந்தித்து அவரை மீண்டும் பாக்யா இருக்கும் வீட்டிற்கே அழைத்து வந்துவிடுகிறார். அது தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.

‘மறுபடியும் மொதல்ல இருந்தா..’, ‘கதை loopல் செல்கிறது’ என நெட்டிசன்கள் ப்ரோமோவை விளாசி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
25 69024640d7629
உலகம்செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலின் கோரம்: காஸாவில் 46 சிறுவர்கள் உட்பட 104 உயிர்கள் பலி. 

போர்நிறுத்ததை மீறி காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட...

25 69020579437a3
இலங்கைசெய்திகள்

குழந்தைகள் மீதான வன்முறை குறித்த அதிர்ச்சியூட்டும் விவரங்கள் வெளிவந்தது

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சிறுவர் பாலியல் வன்முறை தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு...

25 6901f9eea7d4a
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் பலாலி காணி விடுவிப்பு குறித்து கொழும்பில் உயர் மட்டப் பேச்சுவார்த்தை.

யாழ்ப்பாணம்-பலாலி பகுதியில் மீதமுள்ள தனியார் நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதை விரைவுபடுத்துவதற்காக இராணுவத்தினர் படிப்படியாக வெளியேறுவதை...

25 69020d87ab94b
இலங்கைசெய்திகள்

பாடசாலை நேரம் நீடிப்பு: போக்குவரத்தில் ஏற்படப்போகும் மாற்றம்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், தரம் 05 முதல் தரம் 13 வரையிலான அனைத்து வகுப்புகளின்...