24 661f6e3512f63
சினிமாசெய்திகள்

ஷங்கர் மகள் திருமணத்தில் அட்லீ இந்த வேலையெல்லாம் பார்த்தாரா.. குருவுக்காக இப்படியா

Share

ஷங்கர் மகள் திருமணத்தில் அட்லீ இந்த வேலையெல்லாம் பார்த்தாரா.. குருவுக்காக இப்படியா

இயக்குனர் ஷங்கர் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கரின் இரண்டாம் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த திருமணத்திற்கு இந்திய திரையுலகில் பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

ரஜினிகாந்த், கமல் ஹாசன், அட்லீ, நயன்தாரா, ரன்வீர் சிங், காஜல் அகர்வால், லோகேஷ் கனகராஜ், சிரஞ்சீவி, மோகன்லால் என நட்சத்திர பட்டாளமே ஷங்கர் வீட்டு திருமணத்தில் தான் இருந்தார்கள்.

இதில் ஒருவர் மட்டும் சினிமா நட்சத்திரமாக இல்லாமல், ஷங்கர் வீட்டில் ஒருவராக திருமணம் வேலைகளை இழுத்துப்போட்டு செய்துள்ளார். அவர் வேறு யாருமில்லை, இயக்குனர் அட்லீ தான். தனது குரு ஷங்கரின் மகளின் திருமணம் என்பதால் கல்யாண வேலைகளை முன் வந்து செய்துள்ளார்.

அதிலும் குறிப்பாக திருமணத்திற்கு வந்தவர்களை சாப்பிட வைத்து அனுப்பிவைக்கும் வேலையை தனது கையில் எடுத்துக்கொண்ட அட்லீ, அதை கச்சிதமாக செய்து முடித்துள்ளாராம். எந்த திருமணத்திலும் சாப்பிடாத ரஜினிகாந்தையே சாப்பிடவைத்துள்ளார்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...