24 6645745d743e5
சினிமாசெய்திகள்

உலகளவில் வசூல் வேட்டையில் அரண்மனை 4.. இதுவரை எவ்வளவு தெரியுமா

Share

உலகளவில் வசூல் வேட்டையில் அரண்மனை 4.. இதுவரை எவ்வளவு தெரியுமா

சமீபத்தில் வெளிவந்து உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் திரைப்படம் அரண்மனை 4. சுந்தர் சி இயக்கி நடித்திருந்த இப்படத்தில் தமன்னா, ராஷி கன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ஹிப் ஹாப் ஆதி இசையில் உருவான இப்படம் முதல் நாளில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. 10 நாட்களுக்குள் உலகளவில் ரூ. 50 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனையும் படைத்தது.

அரண்மனை 4 திரைப்படம் 2 வாரங்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்கில் நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் வந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, உலகளவில் இப்படம் ரூ. 73 கோடி வரை வசூல் செய்துள்ளது. அதே போல் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 50 கோடியை கடந்துள்ளது என தெரியவந்துள்ளது. இது அரண்மனை 4 திரைப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...