சுந்தர்.சியின் ‘அரண்மனை 3’ திரைப்படம் வெளியிட்டுக்குத் தயாராகியுள்ளது.
ஆயுத பூஜை தினமான, எதிர்வரும் 14ஆம் திகதி ‘அரண்மனை 3’ திரைக்கு வருகிறது.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் இந்த படத்தை வெளியிடவுள்ளது.
படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
படத்தின் நான்காவது சிங்கிள் பாடல் வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது