6 20
சினிமாசெய்திகள்

பேசாத போடா, பெரிய இதுன்னு நெனப்பு.. வெடித்த சண்டை! பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ

Share

பேசாத போடா, பெரிய இதுன்னு நெனப்பு.. வெடித்த சண்டை! பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ

பிக் பாஸ் 8ல் இன்று 8வது நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ நாமினேஷன் குறித்து வெளிவந்தது. இதில் ஆண்கள் அணி பெண்கள் அணியில் உள்ளவர்களையும், பெண்கள் அணி ஆண்கள் அணியில் உள்ளவர்களையும் தான் நாமினேட் செய்முடியும் என பிக் பாஸ் கூறியுள்ளார்.

இதில் ரஞ்சித், சௌந்தர்யா சாச்சனா, ஜெஃப்ரி ஆகியோர் அதிக வாக்குகளை வாங்கியுள்ளனர். இந்த நிலையில், இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இதில் அன்ஷிதாவிற்கும், ஆண்கள் அணியில் இருந்து சென்று பெண்கள் அணியில் விளையாடி வரும் முத்துக்குமரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. முத்து குமரனின் செயல் தனக்கு பிடிக்கவில்லை, உன் சாயம் வெளுத்துப்போச்சு என அன்ஷிகா பேசுகிறார்.

ஒரு கட்டத்தில் கடும் கோபமடைந்த அன்ஷிதா, முத்துக்குமரனை பார்த்து உன்னிடம் பேச என விருப்பம் இல்லை, பேசாத போடா, பெரிய இதுன்னு நெனப்பு என கூறுகிறார்

Share
தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...