நடிகர் மயில்சாமி இறந்த 4 மாதத்தில் அவரது வீட்டில் மற்றுமொரு சோகம்!!
பிளாட்பாரங்களில் தூங்கியபடி வாய்ப்புத் தேடி திறமையாலும் கடின உழைப்பாலும் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்தவர் நடிகர் மயில்சாமி.
காமெடி ரோல்களில் அதிகம் நடித்து மக்களை சிரிக்க வைத்தவர் சினிமாவை தாண்டி பலரின் பசியையும் போக்கியுள்ளார்.
நடிகராவதற்கு முன்பு இவர் லைட்மேன், லக்ஷமன் ஸ்ருதி டீமோடு மிமிக்ரி, சண்டைக் காட்சிகளுக்கு டப்பிங் போன்ற பணிகளையும் நடிகராவதற்கு முன்பு செய்துள்ளார்.
இவர் கடந்த பிப்ரவரி மாதம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தமிழக மக்கள் அனைவருக்குமே சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
மயில்சாமி அவர்கள் இறந்து 4 மாதங்களே ஆன நிலையில் அவரது குடும்பத்தில் சோகமான விஷயங்கள் நடந்து வருகின்றன.
அதாவது நடிகர் மயில்சாமியின் மகன்கள் இருவருக்குமே திருமணம் நடந்துவிட்டது.
தற்போது இருவரின் மனைவிகளுமே விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளார்களாம். வீட்டில் மாமியார், மருமகள்கள் சண்டை அதிகமாகவே விவாகரத்திற்கு இருவருமே சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
Leave a comment