சினிமா

அண்ணா சீரியலில் திடீரென ஏற்பட்ட உயிரிழப்பு…. சோகத்தில் உச்சத்தில் குடும்பம், யாருக்கு என்ன ஆச்சு பாருங்க

Share
1 13
Share

அண்ணா சீரியலில் திடீரென ஏற்பட்ட உயிரிழப்பு…. சோகத்தில் உச்சத்தில் குடும்பம், யாருக்கு என்ன ஆச்சு பாருங்க

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பிரபலமான தொடர் அண்ணா.

அண்ணன்-தங்கை சென்டிமெண்டை வைத்து உருவாகியுள்ளது இந்த தொடர். தற்போது பரபரப்பின் உச்சமாக இந்த தொடரின் கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது.

துர்கா சரவணன் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் 400 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

மிர்ச்சி செந்தில் மற்றும் நித்யா ராம் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துவரும் இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல ரீச் உள்ளது.

இந்த நிலையில் அண்ணா சீரியலில் ஒரு முக்கிய பிரபலத்தின் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த சோகமான காட்சிகளின் புரொமோ வெளியாக ரசிகர்கள் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...