ஆனந்த் அம்பானி ப்ரீ வெட்டிங் பங்ஷனில் வானில் மிளிர்ந்த ட்ரோன் ஷோ! மெய்சிலிர்க்கும் புகைப்படங்கள்
உலகில் மிகப்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், விரேன் மெர்ச்சன்ட் எனும் தொழிலதிபரின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளது.
இந்த திருமணத்திற்கு முன்பாக மூன்று நாட்களுக்கு ப்ரீ வெட்டிங் விழா குஜராத்தில் மார்ச் 1ம் திகதி முதல் நடைபெற்று வருகின்றது.
அமெரிக்காவின் பிரபல டாப் பாடகியான ரிஹானா இந்த திருமண நிகழ்ச்சியில் பாட்டுப்பாடி நடனம் ஆடுவதற்காக அமெரிக்காவில் இருந்து வந்து, பட்டையை கிளப்பி வருகிறார்.
பாலிவுட் நட்சத்திரங்கள், உலகப் பிரபலங்கள், புகழ்பெற்ற அரசியல்வாதிகள் மற்றும் தொழில் அதிபர்கள், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள மிகப் பெரிய மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்கள் என சுமார் 2000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

சமூக ஊடகங்களில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய பாஷ் ட்ரெண்டின் முதல் நாளில் ட்ரோன் ஷோவின் வீடியோ
இந்த நிலையில், ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் விழாவில் பாஷ் கிக்-ஆஃப் என்று கண்கவர் ட்ரோனின் வீடியோ காட்சியானது. இதோ அந்த புகைப்படங்கள்.