9 18
சினிமாசெய்திகள்

தமிழ்நாட்டில் 11 நாட்களில் அமரன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

தமிழ்நாட்டில் 11 நாட்களில் அமரன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

அமரன் படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை பல திரைப்படங்கள் வெளிவந்த நிலையிலும், இதுவரை எந்த படத்திற்கு இவ்வளவு வசூல் வரவேற்பு கிடைத்தது இல்லை என்பதே உண்மை.

முதல் 3 நாட்களில் உலகளவில் ரூ. 100 கோடி வசூல் செய்த அமரன் படம், அதை தொடர்ந்து 10 நாட்களில் ரூ. 210 கோடி வசூல் செய்தது. சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் முதல் முறையாக ரூ. 200 கோடி பாக்ஸ் ஆபிஸ் உச்சத்தை தொட்ட படமும் இதுவே ஆகும்.

அதே போல் தமிழகத்திலும் 10 நாட்களில் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் சாதனையை படைத்த அமரன் படம் தற்போது 11 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று உங்களுக்கு தெரியுமா.

அமரன் கடந்த 11 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 118 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் தமிழ்நாட்டில் ரூ. 150 கோடி வசூலை அமரன் எட்டும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

சினிமாபொழுதுபோக்கு

ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ முதல் 3 நாட்களில் உலகளவில் ரூ. 160.15 கோடி வசூல்!

இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ‘துரந்தர்’ (Durandhar) திரைப்படம், திரைக்கு வந்த...

3659285
சினிமாபொழுதுபோக்கு

எல்லோரையும் தொந்தரவு செய்யாதீர்கள்: மலேசிய கார் ரேஸில் ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்!

நடிகர் அஜித்குமார் தற்போது மலேசியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கார் ரேஸ் போட்டியில் (Car Race) பங்கேற்றுள்ள...

25 681d8a41ab078
சினிமாபொழுதுபோக்கு

தலைவர் 173 திரைப்படத்தில் சாய் பல்லவி: ரூ. 15 கோடி வரை சம்பளம்?

தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு மிகவும் தனித்துவமான நடிகையாகத் திகழும் சாய் பல்லவி, தற்போது சூப்பர் ஸ்டார்...