பிரச்சனை என் ட்ரெஸ்ல இல்ல.. கேமராவுல! ஷார்ட் ட்ரெஸ் சர்ச்சைக்கு அமலா பால் பதிலடி

24 66a4334f4967c

பிரச்சனை என் ட்ரெஸ்ல இல்ல.. கேமராவுல! ஷார்ட் ட்ரெஸ் சர்ச்சைக்கு அமலா பால் பதிலடி

அமலா பால் நடிப்பில் தற்போது லெவல் கிராஸ் என்ற படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. அதன் ப்ரோமோஷனுக்காக அவர் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருக்கிறார்.

அமலா பால் அந்த நிகழ்ச்சிக்கு ஷார்ட் உடையில் வந்திருப்பது சர்ச்சை ஆகி இருக்கிறது.

பிரச்சனை என் உடையில் இல்லை, உங்க கேமராவில் தான் இருக்கிறது என சொல்லி பதிலடி கொடுத்து இருக்கிறார் அமலா பால்.

நான் எனக்கு வசதியான ஆடையை அணிந்து வந்தேன், மாணவர்களுக்கும் அந்த உடை பிரச்சனையாக இருந்ததாக தெரியவில்லை. அதிக கேமராக்கள் கவர்ச்சியாக காட்சிப்படுத்தி இருக்கின்றன என அமலா பால் கூறி இருக்கிறார்.

Exit mobile version