அக்ஷய் குமார் தவறுதலாக செய்த செயல்.. ஆடையால் மேடையில் சங்கடப்பட்ட நடிகை! – வீடியோ
ஹிந்தி சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான அக்ஷய் குமார் தற்போது Bade Miyan Chote Miyan என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அதில் டைகர் ஷ்ரோப் ஒரு முக்கிய ரோலில் நடித்து உள்ளார்.
இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் ஹீரோயின் ஆலயா அதிகம் கிளாமரான உடையில் வந்திருந்தார்.
உடையை மிதித்த அக்ஷய்.. பதறிப்போன நடிகை
மேடையில் இருக்கும்போது அக்ஷய்குமார் தவறுதலாக ஆலயாவின் உடையை மிதித்துக்கொண்டார். அப்போது என்ன செய்வது என தெரியாமல் நடிகை பதறிப்போனார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.