24 666193aac083e
சினிமா

ஷங்கரின் வேள்பாரி படத்தில் அஜித் குமரா?.. எகிறும் எதிர்பார்ப்பு..

Share

ஷங்கரின் வேள்பாரி படத்தில் அஜித் குமரா?.. எகிறும் எதிர்பார்ப்பு..

கோலிவுட் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ஷங்கர் தான். தற்போது இவர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 வருகிற ஜூலை 12ம் தேதி வெளியாகி உள்ளது.

பல பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கிறது.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு நடிகர் அஜித் குமார், இயக்குனர் ஷங்கர் இடையே பேச்சு வார்த்தை நடந்துள்ளதாம். அதாவது இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கிறது.

ஷங்கரின் கனவு பிராஜெக்ட்டாக இருப்பது வேள்பாரி நாவல். இந்தியன் 2, கேம் சேஞ்சர் படத்திற்கு பின் ஷங்கர், இந்த நாவலை இயக்குவார் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.

இந்த சூழலில் அஜித் குமார் தான் வேள்பாரி கதையில் நடிக்கிறாரோ என்று கேள்வி எழுந்து. அப்படி இருந்தால் அஜித் ரசிகர்கள் அது பெரிய கொண்டாட்டமாக இருக்கும்.

Share
தொடர்புடையது
07 3
சினிமாபொழுதுபோக்கு

துபாயில் நடிகர் அஜித் குமார் பாதுகாப்பாக இருக்கிறார்: போர் பதற்றத்தால் இந்தியா திரும்புவதில் தாமதம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தொழில்முறை கார் பந்தய வீரருமான அஜித் குமார் தற்போது துபாயில்...

16 1
பொழுதுபோக்குசினிமா

BTS ஜங்குக் நேரலையில் அதிர்ச்சித் தகவல்: ‘உயிருக்கு ஆபத்து’ என ரசிகர்களுக்குக் கவலை!

BTS குழுவின் நட்சத்திரக் கலைஞர் ஜங்குக், சமீபத்தில் நடைபெற்ற ஒரு சர்ச்சைக்குரிய நேரலை ஒளிபரப்பின் போது...

30
சினிமாபொழுதுபோக்கு

நாளை வெளியாகிறது சூர்யா 46 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்: டைட்டில் லீக் ஆனது!

நடிகர் சூர்யாவின் அடுத்த படமான சூர்யா 46 படத்தை வெங்கி அட்லுரி இயக்கி வருகிறார். வாத்தி,...

25
சினிமாபொழுதுபோக்கு

BRIT விருதுகளில் வரலாற்று சாதனை: சிறந்த சர்வதேச பாடலாக ரோஸின் “APT” தேர்வு!

BRIT விருதுகள் 2026 இல் சிறந்த சர்வதேச பாடலுக்கான விருதை ரோஸ் (Rosé) வென்றது, வெளிநாடுகளில்...