tamilni 333 scaled
சினிமாசெய்திகள்

காதலருடன் பிறந்த நாளை கொண்டாடிய அர்ஜுன் மகள்.. வைரலாகும் புகைப்படம்

Share

காதலருடன் பிறந்த நாளை கொண்டாடிய அர்ஜுன் மகள்.. வைரலாகும் புகைப்படம்

நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா, கடந்த 2013 -ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான பட்டதுயானை படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். ஆனால் இப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஐஸ்வர்யாவும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் காதலித்து வருகின்றனர். கடந்த ஆண்டு இவர்களின் நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய தனது வருங்களாக மனைவி ஐஸ்வர்யாவுக்கு கண்களை கட்டி வேற லெவல் சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார். அந்த புகைப்படங்களை ஐஸ்வர்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...