17285430290
சினிமா

ரஞ்சித்துக்காக வீடியோ ஆதாரத்துடன் வரிந்துகட்டி பேசிய ADK.. நியாயமா இது?

Share

ரஞ்சித்துக்காக வீடியோ ஆதாரத்துடன் வரிந்துகட்டி பேசிய ADK.. நியாயமா இது?

பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்ட இலங்கை தமிழர் தான் ஆர்யன் தினேஷ் கனகரத்தினம். இவர் பிரபல இசையமைப்பாளராக காணப்படுகின்றார். ராப் பாடல்கள் பாடுவதில் கைதேர்ந்தவராக காணப்படுகின்றார்.

பிக் பாஸ் சீசனில் 6ல் 20 போட்டியாளர்கள் மொத்தமாக கலந்து கொண்டார்கள். அதில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் ராப் பாடகராக ADK கலந்து கொண்டார். 2012 ஆம் ஆண்டு வெளியான ஆர்யன் என்ற இசை ஆல்பம் மூலம் பலரின் கவனம் ஈர்த்தவர் ADK.

இவருடைய முதலாவது ஆல்பம் சாங் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதனால் இவர் மிகவும் பிரபலமானார் . தற்போது ADK என்ற பெயரில் பாடி வரும் ஆர்யன் தினேஷ், உலகளவில் மிகவும் புகழ்பெற்ற தமிழ் ராப் இசைக் கலைஞராக உள்ளார்.

இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் எட்டு பற்றி தனது கருத்தை குறிப்பிட்டுள்ளார் ADK. அதிலும் ரஞ்சித் பற்றிய பிம்பத்தை எடுத்துக் கூறி இப்படித்தான் நாங்கள் பார்க்கும் விதம் ஒவ்வொன்றும் வெவ்வேறாக தெரியும் என அழகாக கூறியுள்ளார்.

அதாவது ரஞ்சித் பிக் பாஸ் வீட்டில் உள்ள பெண்களின் கன்னத்தைக் கிள்ளியும் நெத்தியிலும் முத்தமிட்டு இருப்பார். அந்த வீடியோவை இரு வேறுபாடுகளுக்கு ஒப்பிட்டு ADK தனது கருத்தை கூறியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
26
பொழுதுபோக்குசினிமா

ரஜினி – கமல் இணையும் பிரம்மாண்ட படம்: மம்முட்டி வில்லனா? கோலிவுட்டை அதிரவைக்கும் புதிய அப்டேட்!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரே திரையில் தோன்றவுள்ள செய்தி...

cin
பொழுதுபோக்குசினிமா

நட்சத்திரங்களின் திருமண உடைகள்: கோடிகளில் ஜொலிக்கும் லெஹங்காக்கள் – ரசிகர்களை வியக்க வைக்கும் ஆச்சரியமான விலைப் பட்டியல்!

இந்தியத் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் திருமணங்கள் என்றாலே அங்கு ஃபேஷன் மற்றும் ஆடம்பரத்திற்குப் பஞ்சம் இருக்காது....

12 1
பொழுதுபோக்குசினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு,...

image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...