திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகை ஸ்ரீதேவி! இந்த லிஸ்டில் இன்னும் பல நடிகைகள் இருகிறார்களா
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி, பின் தனது காதலரையே திருமணம் செய்துகொண்ட நடிகைகள் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் விஜய்யின் தெறி, தனுஷுடன் தங்கமகன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். எமி ஜாக்ஸன் தனது நீண்ட நாள் காதலரான ஜார்ஜ் என்பவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த நிலையில், திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார். பின் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், திருமணம் நடப்பதற்கும் இருவரும் பிரிந்துவிட்டனர்.
சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வந்த ஸ்ரீதேவி, பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரை காதலித்து வந்தார். திருமணத்திற்கு முன்னே கர்ப்பமான ஸ்ரீதேவி, தான் 7 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது தான் தனது காதலர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியா பட், பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த 2 மாதத்திலேயே தான் 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதன்பின் தான் அவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியுள்ளார் என தெரியவந்தது.
கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலமானவர் நடிகை இலியானா. இவர் தனது காதலன் மைக்கேல் என்பவருடன் லிவிங் ரிலேஷன் ஷிப்பில் வாழ்ந்த வந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதன்பின் தான் தனது காதலனை கரம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அமலா பால். இவர் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. பின் தன்னுடைய காதலர் ஜகத் தேசாய் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர் திருமணத்திற்கு முன்பே இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார் என்ற தகவல் பின் தான் தெரியவந்தது.
- alia bhatt
- Amala paul
- anchor sridevi
- hot sridevi
- lagu terbaru sridevi
- ms sridevi
- shridevi
- Sridevi
- sridevi affair
- sridevi anchor
- sridevi da 5
- sridevi dance
- sridevi dance songs
- sridevi dead
- sridevi death
- sridevi died
- sridevi egois
- sridevi husband
- sridevi kapoor
- sridevi karma
- sridevi ke gane
- sridevi kejora
- sridevi magic5
- sridevi makeup
- sridevi matahariku
- sridevi mataharimu
- sridevi movie
- sridevi movies
- sridevi prabumulih
- sridevi songs
- video sridevi
Comments are closed.