24 662ca62bdde3f
சினிமாசெய்திகள்

எனக்கு நடந்த கசப்பான அனுபவம், இரவு முழுவதும் தூங்கவில்லை.. நடிகை வித்யா பாலன்!!

Share

எனக்கு நடந்த கசப்பான அனுபவம், இரவு முழுவதும் தூங்கவில்லை.. நடிகை வித்யா பாலன்!!

கடந்த 2005-ம் ஆண்டு வெளியான ‘பிரினீதா’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான தென்னிந்திய நடிகையான வித்யா பாலன், தற்போது முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வளம் வருகிறார்.

இந்நிலையில் நடிகை வித்யா பாலன் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நான் ஒரு விருதுவிழா ஒன்றில் கலந்துகொண்டேன்.

எனக்கு ‘ஹேய் பேபி’ படத்தில் நடித்ததற்காக விருது கொடுத்தனர். அந்த விருதை அறிவித்த சமயத்தில் என்னுடைய உடைகளை நான் தேர்வு செய்தது இல்லை. அதை ஆடை வடிவமைப்பாளர்தான் தயார் செய்து இருந்தார்.

அந்த ஆடையை அணிந்துகொண்டு தைரியமாக பேசமுடியவில்லை. அந்த விருதை மவுனமாக வாங்கிக்கொண்டேன்.

அந்த அவமானத்தை நினைத்து இரவு முழுவதும் தூங்கவில்லை. தனியாக இருப்பது போல் உணர்ந்தேன் என்று வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
30 5
பொழுதுபோக்குசினிமா

விழுப்புரம் அதிமுக கூட்டத்தில் சர்ச்சை பேச்சு: நயன்தாராவை இழுத்து விமர்சித்ததால் பரபரப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த...

29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...