பெரிய பட வாய்ப்புகாக அதை செய்தேன்!! வெளிப்படையாக பேசிய ரஜினி பட நடிகை

Sonakshi Sinha reveals the sexuality of her Heeramandi character Fareedan In a place like Heeramandi people were very open about it 1

பெரிய பட வாய்ப்புகாக அதை செய்தேன்!! வெளிப்படையாக பேசிய ரஜினி பட நடிகை

இந்திய அளவில் பிரபல நடிகையாக இருப்பவர் தான் நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் சஞ்சய் லீலா பஞ்சாலி ஹீரமண்டி: தி டைமண்ட் பஜார் என்ற வெப் தொடரை இயக்கி உள்ளார்.

மே 1 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகிவரும் இந்த தொடரில் சோனாக்ஷி சின்ஹா, மனீஷா கொய்ராலா, அதிதி ராவ் ஹைத்ரி, ரிச்சா சதா, சஞ்சீதா ஷேக், ஷர்மின் சேகல் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சோனாக்‌ஷி , சினிமாவில் கலைஞர்கள் வளர்ந்து வரும் சமயத்தில் நம்மை கவனிப்பார்கள், விமர்சனம் செய்வார்கள். ஆனால் அதை எல்லாம் ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

சினிமாவுக்கு வந்த புதிதில் எனக்கு சிறிய வேடங்களில் நடிக்க மட்டுமே வாய்ப்பு வந்தது. ஆனால் எனக்கு பெரிய பட வாய்ப்பு ஒரு நாள் கிடைக்கும் என்று உறுதி உடன் இருந்தேன். அதனால் சிறிய வேடம் என்பதை நினைக்காமல் அதை செய்தேன் என்று சோனாக்‌ஷி சின்ஹா கூறியுள்ளார்.

Exit mobile version