32 3
சினிமா

சூப்பர் சிங்கறில் பாடகி சித்ராவிற்கு பதிலாக நடுவராக வந்துள்ள பிரபல நடிகை! யார் தெரியுமா

Share

விஜய் தொலைக்காட்சியில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துவங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

சூப்பர் சிங்கறில் பாடகி சித்ராவிற்கு பதிலாக நடுவராக வந்துள்ள பிரபல நடிகை! யார் தெரியுமா | Actress Radha In Super Singer Junior Season 10

இதுவரை நான்கு இறுதி போட்டியாளர்களை தேர்ந்தெடுத்துவிட்டனர். மேலும் இந்த வாரம் ஐந்தாவது இறுதி போட்டியாளராக தேர்ந்தெடுக்க வைல்டு கார்டு சுற்று நடைபெறவுள்ளது. அதற்கான ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

ஆனால், இந்த வாரம் நடக்கும் வைல்டு கார்டு சுற்றில் பாடகி சித்ரா நடுவராக இல்லை. இசையமைப்பாளர் டி. இமான் மற்றும் பாடகர் மனோவுடன் இணைந்து பிரபல நடிகை ஒருவர் நடுவராக வந்துள்ளார்.

அவர் வேறு யாருமில்லை நடிகை ராதா தான். ஆம், 80ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகை ராதா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார். மேலும் வைல்டு கார்டு சுற்றில் நடுவராகியுள்ளார்

Share
தொடர்புடையது
37 1
சினிமா

இலங்கை தெருவில் நடந்து சென்ற சந்தோஷ் நாராயணன்.. ஒரு நபர் வந்து சொன்னதை கேட்டு ஷாக்

தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். சமீபத்தில் சூர்யாவின் ரெட்ரோ படத்திற்கு...

36 1
சினிமா

ரவி மோகனின் மிகப்பெரிய ரசிகை நான் ஆனால்.. பாடகி கெனிஷா சொன்ன ரகசியம்

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கோரிய...

35 3
சினிமா

ஷாருக்கான் அணிந்திருக்கும் இந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா!

பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் அழைக்கப்பட்டு கொண்டாடப்படுவர் நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடைசியாக பதான்,...

34 3
சினிமா

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2.. ரிலீஸ் அப்டேட்

காவிய அந்தஸ்தைப் பெற்ற காதல் படங்களில் ஒன்றாக 7ஜி ரெயின்போ காலணி படம் இப்போதும் ரசிகர்களால்...