ஹேர் கட் எல்லாம் செய்து புதிய லுக்கிற்கு மாறிய நடிகை பிரியா பவானி ஷங்கர்- குவியும் லைக்ஸ்

priya bhavani shankar opens up about glamour photoshoot pathu thala 1679909761

ஹேர் கட் எல்லாம் செய்து புதிய லுக்கிற்கு மாறிய நடிகை பிரியா பவானி ஷங்கர்- குவியும் லைக்ஸ்

செய்தி வாசிப்பாளராக இருந்து பின் விஜய் தொலைக்காட்சியின் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நாயகியாக அறிமுகமாகி நடித்து வந்தவர் பிரியா பவானி ஷங்கர்.

அந்த தொடர் அவருக்கு பெரிய அளவில் ரீச் ஆனது, இதனால் ரசிகர்கள் அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.

அதன்படி தற்போது மேயாத மான் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தொடர்ந்து நிறைய வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார்.

கடைசியாக அவரது நடிப்பில் விஷாலுடன் நடித்த ரத்னம் திரைப்படம் வெளியாகி இருந்தது.

எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் அண்மையில் தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ளார்.

அதில் தலை முடியை கட் செய்து புதிய லுக்கில் அவர் வெளியிட்ட போட்டோவை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

Exit mobile version